ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக முறை கேடுகள் குறித்து பிரதமர் நடவடிக்கை எடுக்காதது ஏன் என உச்ச-நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான முறை கேடுகள் குறித்து உச்சநீதிமன்றதில் வழக்கு தொடர்ந்து இருந்தார், இந்த வழக்கு விசாரணையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளனர்.
பிரதமர் நடவடிக்கை மேற்கொள்ளதது குறித்து மத்தியஅரசு விளக்கம்அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
தெரிந்தவரை பிரதமர் அவர்கள் ஊழல் நடத்தியவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை., மருத்துவ அதிகாரி ஊழல், ஐபில் ஊழ்ல். காமன் வெல்த்கேம்ஸ் ஊழல், கார்கில் வீடுஊழல் அலைவரிசை ஒதிக்கீடு ஊழல், கூட்டணி ஆட்சி என்ற பெயரில் மத்தியில் கூட்டுக் கொள்ளை நடத்தி வருகின்றனர்……….…………
உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ... |
மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.