பாக்.கிற்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு உதவி யையும் அமெரிக்க அதிரடியாக நிறுத்தியுள்ளது. "பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக கூறிவந்த பாகிஸ்தானுக்கு, கடந்த, 15 ஆண்டுகளில், அமெரிக்க அரசுகள் முட்டாள் தனமாக, 2.10 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி அளித்தது. ஆனால் நடவடிக்கை எடுக்காமல், பயங்கர வாதிகளுக்கு புகலிடம் அளித்து வரும் பாகிஸ்தானுக்கு இனி நிதி உதவிகிடையாது," என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடியாக அறிவித்தார்.
இந்நிலையில் பாகிஸ்தானுக்கு அளித்துவந்த பாதுகாப்பு உதவியையும் அமெரிக்க அரசு நிறுத்தியுள்ளது.இதுதொடர்பாக டிரம்ப் அரசு நிர்வாக செய்தி தொடர்பாளர் ஹீத்தர் நெளரட் கூறியது, ஆப்கானில் தலிபான்கள், ஹாக்கானி நெட்ஒவர்க் ஆகிய பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக பாக். நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. என இந்தமுறை பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு உதவி, ராணுவதளவாட உதவி, அது தொடர்பான அனைத்து நிதியும் நிறுத்தப்படும் என்றார்.
உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ... |
சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ... |
கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.