அனைத்து மாநிலங்களிலும் பாஜக ஆட்சி

அமித்ஷா தலைமையில் நடைபெற்ற கட்சிமாநாட்டில் கட்சி அலுவலக தலைவர்கள், மாநிலக் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

அமித்ஷா கட்சித் தலைவர்களிடயே பேசும் போது, ‘‘303 இடங்களை கைப்பற்றி பெரும்பான் மையோடு நாம் வெற்றி பெற்றிருந்தாலும் வெற்றிக்கான உச்சத்தை இன்னும் அடைய வில்லை. 2014-ம் ஆண்டு பாஜக தேசிய ஆலோசனை கூட்டத்தில் பேசிய போதும் இதை நான் கூறினேன், தற்போதும் கூறுகிறேன் நம்கட்சி இன்னும் சிறந்த நிலையை அடையவேண்டும்’’.

கட்சியை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்ல நாம் நம்மையே அர்ப்பணிக்க வேண்டும்.

2014-ம் ஆண்டு, ஒடிசா தலைநகர் புவனேஷ்வரில் பாஜக இரண்டு நாள் தேசியநிர்வாக கூட்டத்தில் உரையாற்றும்போது, 2014 பொதுத் தேர்தலுக்குபிறகு பாஜக அதன் உச்சநிலையை அடைந்ததாக மக்கள் பலர் கூறினர், ஆனால் அதுஅவ்வாறு இல்லை. 2017-ம் ஆண்டு உத்தர பிரதேசம் உட்பட ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடந்தபோதும் பாஜக தனது உச்சநிலையை  அடைந்துள்ளது என கருத்துக்கள் வந்தது. ஆனால் அப்போதும் அவ்வாறுஇல்லை.

“அனைத்து மாநிலங்களிலும் பாஜக. முதல் மந்திரிகள் ஆட்சி செய்யும் போது தான், அதன் உச்சத்தை அடையும். பஞ்சாயத்து முதல் பாராளுமன்றம்வரை பாஜக-விற்கு தொண்டர்கள் உள்ளனர்”

அமித் ஷா 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முடி கருமையாக

நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ...

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...