கொரோனா வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்

இந்தியாவில் 31 பேருக்கு கொரோனாவைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. ஜம்முவில் கடுமையான காய்ச்சல் காரணமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட இருவருக்கு கொரோனா வைரஸ்பாதிப்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதனால், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இந்தியாவிலும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், கொரோனா வைரஸ்தொடர்பான வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், கொரோனா வைரஸ் தொடர்பாக என்ன செய்யவேண்டும் என்ன செய்யக் கூடாது என்பது குறித்த சந்தேகங்கள் இருந்தால், மருத்துவர்களிடம் ஆலோசனை பெறுங்கள்” என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணி ...

தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணியில்தான் இருக்கிறோம் தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணியில்தான் இருக்கிறோம் என மத்திய அமைச்சர் ...

ஜனநாயகத்தின் தாயாகம் இந்தியா

ஜனநாயகத்தின் தாயாகம்  இந்தியா இந்தியா, ஜனநாயகத்தின் தாயாக உள்ளதாகவும், பலசவால்களுக்கு மத்தியில் அதிவேகமாக ...

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற் ...

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது எல்விஎம் 3 - எம் 3 ராக்கெட் மூலம் ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 லிருந்து 140 ஆக உயர்வு தில்லி-தரம்சாலா-தில்லி இடையிலான முதலாவது இண்டிகோ விமானத்தை மத்திய தகவல் ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்த ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்திற்கான பிராணவாயு எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  மனதின் குரலில் உங்களை மீண்டும் ...

கோவிட் விழிப்புடன் இருக்க வேண் ...

கோவிட் விழிப்புடன்  இருக்க வேண்டும் கோவிட்-19, இன்ஃப்ளூயன்சா தடுப்புக்கான பொதுசுகாதார தயார் நிலை ...

மருத்துவ செய்திகள்

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...

கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க

வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ...

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...