உலகின் சூப்பர் பவர் நாடக மாறிய இந்தியா..

கொரனோ உலகம் முழுவதும் மிக பெரிய பாதிப்புகளை உண்டாக்கிய நிலையில் 130 கோடி மக்கள் வசிக்கும் இந்தியாவில் இதுவரை 150 ற்கும் குறைவான நபர்களே கொரனோ அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள், அதில் மூவர் கொரனோ தாக்குதலால் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் அண்டை நாடான சீனாவில் உருவான கொரனோ மற்ற நாடுகளில் பரவி உயிர் பலி வாங்கி வரும் சூழலில் எல்லைகளை சீனாவுடன் பகிர்ந்து கொள்ளும் இந்தியாவில் கொரனோ தாக்கம் குறைவாக இருப்பது அமெரிக்க பத்திரிகைகளை ஆச்சார்யம் அடைய செய்துள்ளது, NYT தனது பதிப்பில் இந்தியாவில் எவ்வாறு 150 நபர்களுக்கு மட்டுமே பாதிப்பு இருக்கிறது இது மிக பெரிய ஆச்சர்யமான விஷயம் என கூறியுள்ளது.

இந்நிலையில் சீனாவில் கொரனோ பாதிப்பு வந்தவுடன் மத்திய அரசு முன்னின்று எடுத்த நடவடிக்கைகள் முதற்கட்டமாக விமான நிலையங்களில் கொண்டுவரப்பட்ட தீவிர கண்காணிப்பு ஆகியவை உலகில் அதிகம் மக்கள் வசிக்கும் 2 வது நாட்டில் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க பட்டதாக கூறப்படுகிறது, சீனாவில் கொரனோ தொற்று உருவான சூழலில் பிரதமர் அலுவலகத்தில் பிரதமரின் உத்தரவின் பேரில் 16 நபர்கள் கொண்ட கொரனோ தடுப்பு குழு உருவாக்கப்பட்டு உடனடியாக கண்காணித்து வந்திருக்கிறார்கள்.

உலகில் வல்லரசு நாடுகளான அமெரிக்கா போன்றவை உலக நாடுகளை ஒன்றிணைக்க முன்வராத நேரத்தில் பிரதமர் மோடி சார்க் நாடுகள் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தியது இந்தியா உலக நாடுகளின் சூப்பர் பவராக மாறி வருவதாகவும், மோடியின் செயல்பாடே இதற்கு முக்கிய காரணம் எனவும் வியன் ஊடகம் பாராட்டியுள்ளது.

மேலும் பிரதமர் மோடியின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு ஆஸ்திரேலியா பிரதமர் பாராட்டுகளை தெரிவித்ததுடன் உலகில் சிறந்த தலைவராக இந்திய பிரதமர் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார், கொரனோ உலக அளவில் மிக பெரிய பாதிப்பை உண்டாக்கிய சூழலில் இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் காப்பாற்ற பட்டிருப்பதும், மற்ற நாடுகளில் சிக்கியவர்களை மீட்பதும் இந்தியா 2020 – ன் சூப்பர் பவர் நாடு என்பதை நிரூபித்து வருகிறது.

எதிரி நாடான பாகிஸ்தான் கூட பிரதமர் மோடியின் சார்க் கூட்டத்தில் கலந்து கொண்டதில் இருந்தே இதை புரிந்து கொள்ளலாம்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தியானம் செய்யத் தேவையானவை

நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ...

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...

திராட்சையின் மருத்துவக் குணம்

திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ...