பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த, 119 பேருக்கு பத்மவிருதுகள்

2021-ம் ஆண்டிற்கான பத்மவிருதுகள் இன்று மத்திய அரசு அறிவித்தது.குடியரசு தினத்தை முன்னிட்டு, கல்வி, சமூக சேவை, பொதுநிர்வாகம், அறிவியல் – தொழில்நுட்பம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த, 119 பேருக்கு பத்மவிருதுகள் அறிவிக்கபட்டுள்ளது

இதன்படி இந்தாண்டுக்கான பத்மவிருதுகள் பெறுவோர் பட்டியலை, மத்திய அரசு இன்று வெளியிட்டது. அதன்விபரம்:

பத்ம விபூஷண் விருதுகள்:

1. ஷின்சோ அபே , ஜப்பான் முன்னாள் பிரதமர்
2. மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்.
3. பெல்லி மொனப்பா ஹெக்டே – மருத்துவம்
4.ஸ்ரீ நரேந்திர சிங் கப்பானி – விஞ்ஞானம் -பொறியியல்.
5. மெளாலான வஹிதுன்கான்
6. ஸ்ரீ பி.பி.லால்
7. ஸ்ரீ சுதர்சன் சாகூ.

பத்மபூஷண்

1. கிருஷ்ணன் நாயர்சாந்தா குமாரி சித்ரா
2. ஸ்ரீதருண் கோகெய்
3.ஸ்ரீ சந்திரசேகர் கம்பாரா
4.சுமித்ரா மகாஜன்
5. நிருபேந்திரா மிஸ்ரா
6. ராம் விலாஸ் பஸ்வான்.
7. கேசுபாய் பட்டேல்.
8. கல்பே சாதிக்.
9. ரஜினிகாந்த் தேவதாஸ் ஷெ ராப்.
10. தர்லோக் சென்சிங்.

பத்மஸ்ரீ விருதுகள்

தமிழகத்தை சேர்ந்த வில்லுப்பாட்டு கலைஞர், சுப்புஆறுமுகம், பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா, வேளாண்துறை பாப்பம்மாள், சமூகசேகர் சுப்புராமன், ஸ்ரீதர் வேம்பு, மருத்துவர் மறைந்த திருவேங்கட வீரராகவன் உள்ளிட்ட 40 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தினத்தை முன்னிட்டு, கல்வி, சமூகசேவை, பொதுநிர்வாகம், அறிவியல் – தொழில்நுட்பம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்டபல்வேறு துறைகளில் சாதனை புரிந்த, 102 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழகத்தை சேர்ந்த வில்லுப்பாட்டு கலைஞர், சுப்பு ஆறுமுகம், பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா, வேளாண்துறை பாப்பம்மாள், சமூக சேகர் சுப்புராமன், ஸ்ரீதர் வேம்பு, மருத்துவர் மறைந்த திருவேங்கட வீரராகவன் உள்ளிட்ட 40 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டிரில்லியன் டாலர் பொருளாதாரத் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் பொருளாதாரத்துடன் நானோ அறிவியல் 5 டிரில்லியன்டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணி ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணிக்கை அல்ல ஆசியபாரா விளையாட்டில் இந்தியாபெற்ற 111 பதக்கங்கள் என்பது சிறிய ...

மருத்துவ செய்திகள்

திராட்சையின் மருத்துவக் குணம்

திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ...

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.

உடற்பயிற்சியின் அவசியம்

கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ...