இந்திய ரயில்வே 135.46 டன் சரக்கு ஏற்றி சாதனை

2024 ஜூன் மாதத்தில் 135.46 மில்லியன் டன்  சரக்கு ஏற்றி இந்திய ரயில்வே சாதனை படைத்துள்ளது. இது கடந்த ஆண்டின் 123.06 மில்லியன் டன் சரக்குடன் ஒப்பிடுகையில் சுமார் 10.07 சதவீதம் அதிகமாகும்.  2023 ஜூன் மாதத்தில் ரூ.13,316.81 கோடியாக இருந்த சரக்கு வருவாய், 2024 ஜூன் மாதத்தில் ரூ.14,798.11 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் கடந்த ஆண்டை விட சுமார் 11.12 சதவீதம் அதிக வருவாய் பெறப்பட்டுள்ளது.

ஜூன் மாதத்தில் 60.27 மில்லியன் டன் நிலக்கரி (இறக்குமதி நிலக்கரி நீங்கலாக), 8.82 மில்லியன் டன் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி, 15.07 மில்லியன் டன் இரும்புத் தாது, வார்ப்பிரும்பு, முடிக்கப்பட்ட எஃகு 5.36 மில்லியன் டன், சிமெண்ட் 7.56 மில்லியன் டன், உணவு தானியங்கள், 4.21 மில்லியன் டன், உரங்கள் 5.30 மில்லியன் டன், தாது எண்ணெய் 4.18 மில்லியன் டன், கொள்கலன்களில் 6.97 மில்லியன் டன் மற்றும் மீதமுள்ள பிற பொருட்களில் 10.06 மில்லியன் டன் ஏற்றப்பட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மிரட்டும் எலி காய்ச்சல்

மிரட்டும் எலி காய்ச்சல் கேரளாவில் லெப்டோஸ்பிரோசிஸ் (எலி காய்ச்சல்) தீவிரமாக பரவிவருகிறது. இந்த ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா ந ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து விடுபடும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங் ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பலஆண்டுகளாக ஏற்றப்பட்டு ...

மருத்துவ செய்திகள்

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?

இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ...

நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்

நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ...

மலச்சிக்கல் நீங்க உணவு முறைகள்

புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம்.