அணைத்து தரப்பினரயும் ஈர்க்கும் – புதிய வரி நடைமுறை

மாதச் சம்பளம் பெறும் தனிநபர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு வரிச்சலுகை அளிக்கும் விதமாக, புதிய வரி நடைமுறைகள் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சம்பளம் பெறும் ஊழியர்களுக்கான நிரந்தர கழிவு, 50,000 ரூபாயிலிருந்து 75,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஓய்வூதியர்களின் குடும்ப ஓய்வூதியத்திற்கான கழிவு 15,000 ரூபாயிலிருந்து 25,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.  இதன் மூலம் சுமார் 4 கோடி தனிநபர்களும், ஓய்வூதியர்களும் பலன் அடைவார்கள்.

புதிய வரி நடைமுறைகளின்படி, ரூ.3 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்திற்கு வருமான வரி செலுத்தத் தேவையில்லை. 3 முதல் 7 லட்சம் ரூபாய் வரை 5 சதவீத வரியும், 7 முதல் 10 லட்சம் ரூபாய் பெறுவோருக்கு 10 சதவீதமும், 10 முதல் 12 லட்சம் ரூபாய் பெறுவோருக்கு 15 லட்ச ரூபாயும், 12 முதல் 15 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு 20 சதவீதமும், 15 லட்சத்திற்கு மேற்பட்ட வருமானத்திற்கு 30 சதவீதமும் வரியாக செலுத்த வேண்டும்.  இதன் மூலம் மாதச்சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு புதிய வரி நடைமுறையின் படி ரூ. 17,500 சேமிப்பாக கிடைக்கும்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

மிக அழகான தோல் வேண்டுமா?

மிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் உலகில் காண்பது ...

சங்கிலையின் மருத்துவக் குணம்

சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ...

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...