வெளிநாட்டில் கல்வி பயில்வதற்கு பழங்குடியின மாணவர்களை தேர்வு செய்யும் பணி ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் தேர்வு செய்யப்பட்ட பழங்குடியின மாணவர்களின் பட்டியலை, மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில், பழங்குடியின விவகாரத்துறை இணையமைச்சர் திரு துர்காதாஸ் உய்கே வெளியிட்டுள்ளார்.
2021-22-ம் ஆண்டு பழங்குடியினருக்கு கல்வி உதவித் தொகை வழங்க ரூ.4.95 கோடியும், 2022-23-ம் ஆண்டில் ரூ.4 கோடியும், 2023-24-ம் ஆண்டு ரூ.7 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி தமிழ்நாட்டிலிருந்து 2023-24-ம் ஆண்டில் ஒரேயொரு மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது. |
இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ... |
அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ... |