தமிழகத்தில் என்கவுன்டர்களை குறைக்க வேண்டும் L. முருகன் கருத்து

‘தமிழகத்தில் என்கவுன்டர்களை குறைக்க வேண்டும். துப்பாக்கியை வைத்து சட்டம் ஒழுங்கை சரி செய்ய முடியாது’ என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் எல்.முருகன் கூறியதாவது: தவறு செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். என்கவுன்டர்களை குறைக்க வேண்டும். யாரோ ஒருவரை என்கவுன்டர் செய்தால் சட்டம் ஒழுங்கு சரியாகிவிடும் என்ற தோற்றத்தை தமிழக அரசு கையில் எடுத்துள்ளது. துப்பாக்கியை வைத்து சட்டம் ஒழுங்கை சரி செய்ய முடியாது. சட்டத்தின் ஆட்சி நடக்கும் மாநிலங்களில் நீதிமன்றம் தான் தண்டனை கொடுக்க முடியும்.

போலீசார் அதனை செய்ய முடியாது. செந்தில் பாலாஜி ஜாமினில் தான் வந்துள்ளார். விடுதலை ஆகவில்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் அது ஒழிப்பு மாநாடு ஒரு அரசியல் நாடகம். குஜராத், பீஹாரில் இருக்கும் போது தமிழகத்தில் ஏன் மதுவிலக்கை அமல்படுத்த முடியாது? மது உற்பத்தி ஆலைகளை திமுகவினர் நடத்துவதால் தமிழகத்தில் மது ஒழிப்பு சாத்தியமில்லை. இவ்வாறு எல்.முருகன் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மிரட்டும் எலி காய்ச்சல்

மிரட்டும் எலி காய்ச்சல் கேரளாவில் லெப்டோஸ்பிரோசிஸ் (எலி காய்ச்சல்) தீவிரமாக பரவிவருகிறது. இந்த ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா ந ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து விடுபடும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங் ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பலஆண்டுகளாக ஏற்றப்பட்டு ...

மருத்துவ செய்திகள்

மிக அழகான தோல் வேண்டுமா?

மிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் உலகில் காண்பது ...

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ...