உதயநிதியை துணை முதல்வராக்க வேண்டும் என வலியுறுத்தும்படி, கூட்டணிக் கட்சி தலைவர்களை தி.மு.க., மேலிடம் வற்புறுத்தியுள்ளது. தந்தை முதல்வர், மகன் துணை முதல்வர் என்றால், இங்கு, எங்கே ஜனநாயகம் இருக்கிறது.
இது ஜனநாயக வழிமுறை என, சொல்ல முடியாது. முடியாட்சியை நோக்கி தி.மு.க., சென்று கொண்டிருக்கிறது. கருணாநிதி பேரன்; ஸ்டாலின் மகன் என்பதற்காக, துணை முதல்வர் பதவி வழங்கியுள்ளனர்.
பெண்களுக்கு அமைச்சரவையில் புதிதாக வாய்ப்பு வழங்கவில்லை. சமூக நீதி, சமவாய்ப்பு என, அடிக்கடி கூறுகிறீர்கள்; எங்கே சென்றது சமூக நீதி? ஊழல் வழக்கில் சிறை சென்று, ஜாமினில் வெளிவந்துள்ள செந்தில் பாலாஜிக்கு, அவசர அவசரமாக அமைச்சர் பதவி வழங்கிஉள்ளனர்.
இது, தவறான உதாரணம் மட்டுமல்ல, தமிழக அரசியலுக்கு வாரிசு அரசியல் நல்லதல்ல. இவ்வாறு தமிழிசை கூறினார்.
கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ... |
இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ... |