2025-ல் தேசிய தேர்வு முகமை முற்றிலுமாக மாற்றப்படும் – தர்மேந்திர பிரதான்

2025ல் தேசிய தேர்வு முகமை முற்றிலுமாக மாற்றப்படும். உயர்கல்வி நிறுவனங்களுக்கான நுழைவு தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தும். ஆட் சேர்ப்புத் தேர்வுகளை நடத்தாது’ என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

தேசிய தேர்வு முகமை மத்திய அமைச்சரவையால் அங்கீகாரம் வழங்கப்பட்டு நவம்பர் 2017ம் ஆண்டு நிறுவப்பட்டது. இதன் முதன்மை பணி இந்தியாவில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகங்கள், இந்திய மேலாண்மை கழகங்கள், பல்கலைக்கழகங்கள் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கு, நுழைவுத் தேர்வுகளை நடத்துவது தான். இந்நிலையில், 2025ல் தேசிய தேர்வு முகமை முற்றிலுமாக மாற்றப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர தெரித்துள்ளார்.

இது குறித்து, தர்மேந்திர பிரதான் கூறியதாவது: 2025ல் தேசிய தேர்வு முகமை மறுசீரமைக்கப்படும். பத்து புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும். 2025ம் ஆண்டு முதல் உயர்கல்வி நிறுவனங்களுக்கான நுழைவு தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தும். ஆட் சேர்ப்புத் தேர்வுகளை நடத்தாது.

நீட் தேர்வை பேப்பர் முறையில் நடத்துவதா அல்லது ஆன்லைனில் நடத்துவதா என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளுக்கு விரைவில் தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசு பள்ளிகளில் இலவசமாக 3 மொழி க ...

அரசு பள்ளிகளில் இலவசமாக 3 மொழி கற்கும் வாய்ப்பை ஏன் தடுக்கிறீர்கள் – அண்ணாமலை கேள்வி அரசுப் பள்ளிகளில் இலவசமாக மூன்று மொழிகள் கற்கும் வாய்ப்பை ...

தாய் மொழிக்கு முக்கியத்துவம் அ ...

தாய் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் புதிய தஸ்ய கல்வி கொள்கை – மத்திய கல்வி  அமைச்சர் 'புதிய கல்விக் கொள்கை தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. அனைத்து ...

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ...

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவோம் – பிரதமர் மோடி அறிவுரை டில்லியில் இன்று (பிப்.,17) அதிகாலை நில அதிர்வு உணரப்பட்ட ...

ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம ...

ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம் ஆண்டுக்குள் ரூ 9 லட்சம் கோடி ஏலக்காய் எட்டும் – பிரதமர் மோடி உறுதி 'ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம் ஆண்டுக்குள் ரூ.9 ...

யாரையும் புண்படுத்த மாட்டோம் R ...

யாரையும் புண்படுத்த மாட்டோம் – ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் 'யாரையும் புண்படுத்தும் விஷயங்களை நாங்கள் செய்ய மாட்டோம்' என ...

வாரணாசியில் தமிழ்ச் சங்கம் நடப ...

வாரணாசியில் தமிழ்ச் சங்கம் நடப்பது மகிழ்ச்சி – பிரதமர் மோடி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் தமிழ்ச் சங்கமம் நடப்பது ...

மருத்துவ செய்திகள்

தோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை

பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ...

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...