கையெழுத்து இயக்கத்திற்கு மக்களிடையே அமோக வரவேற்பு

திருச்சி மன்னார்புரம் பகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் தேசிய கல்விக்கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் 50000க்கும் அதிகமானோர்   பங்கேற்றனர்.

விழாமேடையில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாஜகவின் கையெழுத்து இயக்கத்திற்கு மக்களிடையே அமோகவரவேற்பு கிடைத்துள்ளதாகத் தெரிவித்தார்.

18 நாள்களில் 26 லட்சம்பேர் தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்துக் கையெழுத் திட்டுள்ளதாகப் பெருமிதம் தெரிவித்த அண்ணாமலை, 8-வது மண்டல மாநாடு முடிவடையும் போது 2 கோடியை நோக்கி கையெழுத்து இயக்கம்செல்லும் என உறுதிப்படக் கூறினார். தொடர்ந்துபேசிய அவர், அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தரமான கல்வி கிடைக்க புதிய கல்விக் கொள்கை வழிவகுக்கும் எனத் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள ...

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு; பிரதமர் மோடி பெருமிதம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருவதை அரசு உறுதி செய்கிறது'' ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் & ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் – மத்திய அரசின் முடிவை அமல்படுத்திய டில்லி பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற மத்திய ...

இந்திய ராணுவம் பதிலடி

இந்திய ராணுவம் பதிலடி காஷ்மீர் எல்லைக்கோட்டுப் பகுதியின் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் பாகிஸ்தான் ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக நடைபெறும்; மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தாண்டி, அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வ ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வேண்டும் ''பஹல்காமில் பயங்கரவாதிகள் எந்த பயமும் இல்லாமல் அப்பாவி மக்களை ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர்கள் சத்தீஸ்கர் - தெலுங்கானா - மஹாராஷ்டிரா எல்லையில், நக்சல்களுக்கு ...

மருத்துவ செய்திகள்

காரட்டின் மருத்துவ குணம்

காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ...

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.