ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் தொடர்பாக தொலை தொடர்பு துறை முன்னாள்-அமைச்சர் ராஜாவின் தனி செயலராக பணியாற்றிய சந்தோலியா, தொலை தொடர்பு துறை முன்னாள் செயலர் சித்தார்தா பெகுரியா, டெலிகாம்கமிஷனின் உறுப்பினராக பணியாற்றிய ஸ்ரீதர், தொலை தொடர்புத் துறை முன்னாள் அதிகாரி ஸ்ரீவத்சவா, ராஜாவின் நெருங்கிய நண்பர் சாதிக் பாட்சா ஆகியவர்களிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்னிலையில் எந்த நேரத்திலும் முன்னாள் தொலை தொடர்புத் துறை அமைச்சர் ராஜாவிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ., அதிகாரிகள்-தயார் நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ... |
குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ... |
Leave a Reply
You must be logged in to post a comment.