கனடா தேர்தலில் வெற்றி பெற்ற மார்க் கார்னிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

கனடா பார்லிமென்ட்டிற்கு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் ஆக பதவியேற்க உள்ள மார்க் கார்னிக்கு, நமது பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

கனடா பார்லிமென்டிற்கு நடந்த தேர்தலில், ஆளும் லிபரல் கட்சி முன்னிலையில் உள்ளது. அக்கட்சி தலைவர் மார்க் கார்னி மீண்டும் பிரதமர் ஆக பதவியேற்க உள்ளார். அவருக்கு பல நாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கனடா பார்லிமென்ட் தேர்தலில் லிபரல் கட்சி வெற்றி பெற்றதற்கும், பிரதமர் ஆக பதவியேற்க உள்ளதற்கும் மார்க் கார்னிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவும் கனடாவும் பகிரப்பட்ட ஜனநாயக மாண்புகளாலும், சட்டத்தின் ஆட்சியை நிறுவுவதை உறுதி செய்வதற்கும், மக்களுக்கு இடையேயான துடிப்பான உறவுக்கும் உறுதி பூண்டுள்ளது. நமது ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், மக்களுக்கான நமது வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கும், உங்களுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக காத்திருக்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் பிரதமர் கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

உடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்

சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ...

பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை

பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ...

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...