நதிகளை பாதுகாக்க தேசிய அளவிலான ஒரு கொள்கை தேவை; அர்ஜுன் முண்டா

இந்திய நதிகளை பாதுகாக்க தேசிய அளவிலான ஒரு கொள்கை தேவை என ஜார்க்கண்ட் மாநில முதல்வர் அர்ஜுன் முண்டா தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஜாம்ஷெட்பூரில் “இந்திய நதிகளின் இன்றைய நிலை’ என்ற தலைப்பில் நடந்த  கருத்தரங்கில்  பேசிய ;

இந்தியாவில் இருக்கும் நதிகளின் நிலைமை மிகவும் மோசகமாக உள்ளது, முறையான பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு இல்லாததால் இந்தியாவில் உள்ள நதிகளின் நிலைமை மிக மோசமடைந்து வருகிறது. நதிகளை முறையாக பாதுகாக்காமல் விடுவதால் , வெள்ள பெருக்கு போன்ற பேரிடர்கள் ஏற்பட காரணமாகிறது. மக்களின் குடிநீர் ஆதாரமான நதிநீர் இப்போது பல-இடங்களில் நச்சுநீராக மாறி வருகிறது.

குறுகிய கால நலனுக்காக மற்றும் ஒரு சிலரினுடைய பேராசைக்காக நதிகளை நாசமாக விடக்கூடாது. நதிகளில் மணல் அள்ளுவதை கட்டுப்பாட்டுத்த வேண்டும்.எனவே நதிகளை பாதுகாக்க தேசிய அளவிலான கொள்கைகள் தேவை. நதிகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை  மக்களிடையே உணர்த்த வேண்டும்.

நதிகளை பாதுகாக்க ஜார்க்கண்ட் அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்று ஜார்க்கண்ட் மாநில முதல்வர் அர்ஜுன் முண்டா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...