ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து தீவிர விவாதம்

ஒரே நாடு, ஒரே தேர்தல்’ குறித்து தீவிர விவாதம் நடத்தப்பட வேண்டியது அவசியம் என்று மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மத்திய அரசின் பரிசீலனையில் உள்ள ஒரு முன்மொழிவாகும். இதன்படி, நாட்டில் உள்ள அனைத்து தேர்தல்களையும் ஒரே நாளில் அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் நடத்துவதை வலியுறுத்துவதாகும்.

இந்நிலையில் இக்னோ எனப்படும் இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மற்றும் வல்லுநர்களுடன் என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு சிவராஜ் சிங் சவுகான் பேசியதாவது:

அடிக்கடி தேர்தல்கள் நடத்துவது நிர்வாகத்திற்கு இடையூறாகவும், பொதுச் செலவினங்களை உயர்த்துவதாகவும் இருக்கிறது. ஆகவே

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ குறித்து தீவிரமான விவாதம் நடத்தப்பட வேண்டும்.

மேலும் ஒரு அரசியலமைப்பு திருத்தத்தைக் கொண்டு வருவதன் மூலம் இதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். அடிக்கடி தேர்தல்கள் நடப்பது அரசியல் தலைமை மற்றும் நிர்வாக இயந்திரத்தின் செயல்பாட்டை சீர்குலைப்பதாகவும், நீண்டகால கொள்கை முடிவுகளுக்கு இடமளிக்க மறுக்கின்றனர்.

இவ்வாறு சிவராஜ் சிங் சவுகான் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நான் தொழில் செய்வதில் என்ன தவறு

நான் தொழில் செய்வதில் என்ன தவறு "நான் தொழில் செய்வதில் என்ன தவறு இருக்கிறது? எனக்கு ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி ச ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி சம்பாதித்தது மத்திய அரசு மத்திய அரசு கடந்த ஐந்துஆண்டுகளில் தனது அலுவலகங்களில் இருந்து ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வே ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்திய நிதின் கட்கரி ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் துணைநிறுவனமான விடா ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவ ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவதை மக்கள் விரும்ப வில்லை பிஹார் சட்டப் பேரவைத்தேர்தலை முன்னிட்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணியை ...

மருத்துவ செய்திகள்

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...

ஊமத்தை இலையின் மருத்துவ குணம்

அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ...

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...