பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் ஆட்சி: அமித் ஷா பெருமிதம்

‘பிரதமராக மோடியின் 11 ஆண்டு ஆட்சி காலம் வரலாற்றில் பொன் எழுத்துக்களில் பொறிக்கப்படும்,’ என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள மாதவ்பாக் லட்சுமிநாராயண் கோயிலின் 150வது ஆண்டு விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்று அமித் ஷா பேசியதாவது:

பரதமராக மோடி 11 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இந்த ஆட்சி காலம் வரலாற்றில் பொன் எழுத்துக்களில் பொறிக்கப்படும். ஒரு சிட்டிகை குங்குமத்தின் மதிப்பு தெரியாதவர்களுக்கு ஆபரேஷன் சிந்துார் மூலம் அது குறித்து தெரிவிக்கப்பட்டது.

பிரதமர் மோடி இந்தியராக இருப்பதில் மக்களை பெருமைப்பட வைத்துள்ளார், மேலும் வெளிநாடுகளில் இந்திய பாஸ்போர்ட்டின் மதிப்பை உயர்த்தியுள்ளார்.

இவரது ஆட்சிக் காலத்தில், வலுவான அரசியல் விருப்பத்தின் காரணமாகத்தான் அயோத்தியில் ராமர் கோவில் மற்றும் காசி விஸ்வநாத் வழித்தடம் கட்டப்பட்டது.

இவ்வாறு அமித் ஷா பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

மருத்துவ செய்திகள்

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...