துறைமுக விரிவாக்கம், வர்த்தகம் செய்வதை எளிதாக்குதல், டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் எந்திரமயமாக்கல் நடவடிக்கைகள் மூலம் உலகின் வர்த்தக மையங்களாக இந்திய துறைமுகங்கள் உருவெடுத்து வருவதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் வெளியிட்டுள்ள பதிவிற்கு பதிலளித்துள்ள பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்:
“இது தொடர்பான கட்டுரையை சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொண்டுள்ள பிரதமர், மிகப் பெரிய கப்பல் கட்டுமான நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் இதன் மூலம் அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கத்துடன் முதலீடுகளையும் அதிக அளவில் ஈர்க்கும் என்று தெரிவித்துள்ளார்.
குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ... |
இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ... |
பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ... |