இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றினார்.
முன்னதாக ராஜ்காட்டில் அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி, அங்கிருந்து செங்கோட்டைக்கு சென்றார்.
அவருடன் 9 இந்திய விமானப்படை அதிகாரிகள் மற்றும் நான்கு இந்திய ராணுவ அதிகாரிகள் உடன் இருந்தனர்.
செங்கோட்டையில் கொடியேற்றியதன் மூலம், தொடர்ச்சியாக அதிகமுறை கொடியேற்றிய பிரதமர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
இதற்கு முன்னதாக 11 முறை தொடர்ச்சியாக இந்திரா காந்தி கொடியேற்றி இருந்த நிலையில், பிரதமர் மோடிக்கு இது 12வது முறையாகும்.
இந்த பட்டியலில் ஜவஹர்லால் நேரு 17 முறையுடன் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ... |
ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ... |
பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ... |