ரூ.13,500 கோடியில் திட்டங்கள்; ஆக., 22ல் பீஹார், மேற்கு வங்கத்தில் தொடங்கி வைக்கிறார் மோடி

ஆகஸ்ட் 22ம் தேதி பீஹார், மேற்குவங்கத்தில் ரூ.13,500 கோடியில் பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

பிரதமர் மோடி ஆகஸ்ட் 22ம் தேதி பீஹார் மற்றும் மேற்கு வங்கத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். காலை 11மணிக்கு பீஹாரில் உள்ள கயாவில் சுமார் ரூ.13,000 கோடி மதிப்பிலான பல மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.இரண்டு ரயில்களையும் கொடியசைத்து தொடங்கி வைப்பார். அதன் பிறகு, கங்கை நதியின் மீது அன்டா – சிமாரியா பாலத் திட்டத்தைப் பார்வையிட்டுத் தொடங்கி வைக்க உள்ளார்.

கோல்கட்டாவில் புதிதாகக் கட்டப்பட்ட பகுதிகளில் மெட்ரோ ரயில் சேவைகளை மாலை 4:15 மணியளவில் பிரதமர் கொடியசைத்துத் தொடங்கி வைப்பார். மேலும் ஜெசோர் சாலை மெட்ரோ நிலையத்திலிருந்து ஜெய் ஹிந்த் வரை மெட்ரோ பயணத்தை மேற்கொள்வார். மேலும், கோல்கட்டாவில் ரூ.5,200 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நான் தொழில் செய்வதில் என்ன தவறு

நான் தொழில் செய்வதில் என்ன தவறு "நான் தொழில் செய்வதில் என்ன தவறு இருக்கிறது? எனக்கு ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி ச ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி சம்பாதித்தது மத்திய அரசு மத்திய அரசு கடந்த ஐந்துஆண்டுகளில் தனது அலுவலகங்களில் இருந்து ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வே ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்திய நிதின் கட்கரி ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் துணைநிறுவனமான விடா ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவ ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவதை மக்கள் விரும்ப வில்லை பிஹார் சட்டப் பேரவைத்தேர்தலை முன்னிட்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணியை ...

மருத்துவ செய்திகள்

எருக்கின் மருத்துவக் குணம்

இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ...

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...

தோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை

பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ...