மிசோரமில் முதல் ரயில் பாதையை திறந்துவைத்தார் பிரதமர் நரேந்திர மோடி

மிசோரத்தில் பெராபி-சாய்ராங் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியுடன் மிசோரம் இணைக்கப்பட்டுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.

மிசோரம் மாநிலம் ஐஸ்வாலில் வளர்ச்சித் திட்ட தொடக்க விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க இருந்தார். ஆனால், மோசமான வானிலை காரணமாக அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது. இதனால், மிசோரமின் லெங்புய் விமான நிலையத்தில் இருந்தபடி பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக திட்டங்களை தொடங்கி வைத்தார்.

அந்த வகையில், 51 கிலோமீட்டர் நீளமுள்ள பெராபி-சாய்ராங் ரயில் பாதையை திறந்து வைத்தார்.தொடர்ந்து ஒன்பதாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

“திருவனந்தபுரத்தில் பாஜக பெற் ...

“திருவனந்தபுரத்தில் பாஜக பெற்ற வெற்றி சாதாரணமானது அல்ல..” – பிரதமர் நரேந்திர மோடி திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் வழியாக தாம்பரம் வரை இயக்கப்படும் ...

பிரதமர் மோடியை சிலிர்க்கவைத்த ...

பிரதமர் மோடியை சிலிர்க்கவைத்த சிறுமியின் கைவண்ணம் பொதுக்கூட்டத்திற்கு வந்திருந்த ஒரு சிறுமியின் கையில் இருந்த ஓவியத்தை ...

மாறாதது இனி மாறும் – பிரதமர் ம ...

மாறாதது இனி மாறும் – பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி நேற்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ...

சிக்‌ஷாபத்ரி த்விஷாதப்தி பெரு ...

சிக்‌ஷாபத்ரி த்விஷாதப்தி பெருவிழாவில் பிரதமர் நரேந்திரயின்  மோடி உரை சிக்‌ஷாபத்ரி த்விஷாதப்தி பெருவிழாவில் காணொலிக்காட்சி மூலம் இன்று நிகழ்த்திய ...

நான் கட்சித் தொண்டன். இவா்தான் ...

நான் கட்சித் தொண்டன். இவா்தான் என்  தலைவா் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையில் 1980-ஆம் ஆண்டு, ஜனதா ...

தேசியஜனநாயக கூட்டணியில் மீண்ட ...

தேசியஜனநாயக கூட்டணியில் மீண்டும் டிடிவி தினகரன் அதிமுக தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணியில் மீண்டும் டிடிவி தினகரனின் ...

மருத்துவ செய்திகள்

நோனியின் மருத்துவ குணம்

மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ...

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...

நமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு

முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ...