ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீசைலம் ஸ்ரீபிரமராம்பிகை உடனுறை மல்லிகார்ஜுன சுவாமிகோயிலில் பிரதமர் நரேந்திரமோடி வழிபாடு மேற்கெண்டார்.
பன்னிரண்டு ஜோதிர்லிங்க திருத்தலங்களில் ஒன்றாகவும், 52 சக்தி பீடங்களிலும் ஒன்றாகும் ஒரு சேர இக்கோயில் அமையப் பெற்றிருப்பதால், இக்கோயில் தனித்துவம் வாய்ந்ததாகும்.
இன்று காலை ஆந்திரத்திற்கு வருகைதந்த பிரதமர் மோடியை அந்தமாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு உற்சாக வரவேற்பு அளித்தார். கோயிலை வழிபட்டபிறகு, பிரதமர் நரேந்திர மோடி, ரூ.13,430 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவுள்ளார்.
நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ... |
அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ... |
எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ... |