பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமை யிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைத் தக்கவைத்துள்ளது.
பீகாரில் மொத்தம் 243 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை இடங்கள் 122
பீகாரில் நவம்பர் 6, நவம்பர் 11-ல் 2 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவானவாக்குகள் இன்று நவம்பர் 14-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதுமுதலே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்தது. ஆர்ஜேடி- காங்கிரஸ் கூட்டணி பெரும்தோல்வியை சந்தித்துள்ளது.
பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் முழுமையாக – கட்சிகளும் வென்ற இடங்களும்
வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ... |
இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ... |
ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ... |