உலகிற்கு அமைதியையும் செழிப்பையும் பரப்பிய ராம ராஜ்யத்தின் கொடி, இன்று அயோத்தி கோயிலின் உச்சியில் மீண்டும் ஏற்றப்பட்டுள்ளது. கோவிலைக்கட்ட எவ்வளவு காலம் ஆனது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். இந்தகோயிலின் கட்டுமானப் பணி 500 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு நிறைவேறியுள்ளது.
ராமர் கோவிலுக்காக உயிர்தியாகம் செய்தவர்களின் ஆன்மாக்கள் இன்று அமைதி யடைந்திருக்க வேண்டும். கொடியின் காவிநிறம் தர்மத்தைக் குறிக்கிறது. கொடி எப்போதும் ஒருசின்னம். ராமர் கோவிலில் அத்தகைய உயர்ந்த கொடியை நிறுவுவதற்கு கோவில் கட்டுமானத்தைப் போலவே கணிசமானநேரம் எடுத்தது. பலர் இந்தநாளை கனவுகண்டனர். இத்தகைய கனவை நனவாக்கும் வகையில் ராமராஜ்ஜிய கொடி இன்று ஏற்றப்பட்டுள்ளது. இவ்வாறு மோகன் பகவத் பேசினார்.
காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ... |
முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ... |