இந்தியா உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடு

முன்னாள் துணை ஜனாதிபதி எம். வெங்கய்ய நாயுடு, கடந்த கால காங்கிரஸ் அரசுகள் ஒரு குடும்பத்தையே மையப்படுத்தி செயல்பட்டன; சர்தார் வல்லபாய் பட்டேல், சுபாஷ் சந்திர போஸ் போன்ற தலைவர்களை புறக்கணித்தே பல நிறுவனங்களுக்கு பெயர் சூட்டின என ஞாயிற்றுக்கிழமை குற்றம்சாட்டினார்.

அனைத்து மத, சாதி மக்களும் ஒன்றுபட்டு இருக்க வேண்டிய அவசியம் இப்போது அதிகம் என்றும், இந்தியா உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடு என்று அவர் கூறினார். நாயுடு, குஜராத்தின் வடோதராவில் நடைபெற்ற ‘சர்தார் @150 யூனிட்டி மார்ச்’ நடைபயணத்தில் பங்கேற்றார்.

இந்த நடைபயணம், சர்தார் பட்டேலின் பாரம்பரிய கிராமமான கரம்சாத் பகுதியில் இருந்து நவம்பர் 26ஆம் தேதி தொடங்கி, அவரது 150வது பிறந்தநாள் ஆண்டு விழாவை நினைவுகூரும் வகையில் நடத்தப்பட்டுள்ளது. இந்த நடைபயணம் டிசம்பர் 5ஆம் தேதி நர்மதா மாவட்டத்தில் உள்ள யூனிட்டி சிலையிடம் நிறைவடையும்.

முன்னாள் துணை ஜனாதிபதி நாயுடு, “இந்தியா ஒரு ‘இறந்த பொருளாதாரம்’ என்று ஒரு அமெரிக்கத் தலைவர் கூறிய கருத்தையே  ராகுல் காந்தியும் கூறியிருந்ததை மறைமுக விமர்சனம் செய்தார்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிக ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு கல்பாக்கத்தில் உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கப்பட்ட முன்மாதிரி வேக ஈனுலை, ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத்த மாநிலங்கள் மக்களவை தொகுதிகளை இழக்காது” – பிரதமர் மோடி மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை ...

உலக சுகாதார தினம் : “பூவுலகை உரு ...

உலக சுகாதார தினம் : “பூவுலகை உருவாக்க உழைக்கும் அனைவருக்கும் நன்றி” – பிரதமர் மோடி உலக சுகாதார நிறுவனத்தால் (WHO) தொடங்கப்பட்ட உலக சுகாதார ...

இந்தியாவுக்கு முதலிடம் என்பதே ...

இந்தியாவுக்கு முதலிடம் என்பதே எங்களது தாரக மந்திரம்: பாஜக 47-வது நிறுவன தினத்தில் பிரதமர் மோடி பெருமிதம் ​பாஜக​வின் 47-வது நிறுவன நாளை முன்​னிட்​டு, நாடு முழு​வதும் ...

மருத்துவ செய்திகள்

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...

தொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)

டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ...

சுவையான தகவல்கள்

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் ...