திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் வழியாக தாம்பரம் வரை இயக்கப்படும் அம்ரித் பாரத் ரயிலை பிரதமர் மோடி இன்று கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
கேரளாவில் முதன்முறையாக திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக கைப்பற்றிய நிலையில், திருவனந்தபுரம் சென்ற பிரதமர் மோடிக்கு அக்கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தியாகிகள் சந்திப்பில் இருந்து கிழக்கு கோட்டை வரை ரோட் ஷோ சென்ற பிரதமர் மோடி தொண்டர்களை பார்த்து உற்சாகமாக கை அசைத்தார்.
இதனை தொடர்ந்து, புத்திரிக்கண்டம் மைதானத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, 3 அம்ரித் பாரத் ரயில் சேவைகளையும் ஒரு பயணிகள் ரயில் சேவையையும் தொடங்கி வைத்தார்.
கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ... |
நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ... |
நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ... |