தமிழக பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நயினார் நாகேந்திரன் சாத்தூரிலும், தமிழிசை சவுந்தர்ராஜன் மயிலாப்பூரிலும், எல்.முருகன் அவிநாசி (தனி) தொகுதியிலும், வானதி சீனிவாசன் கோவை தெற்கிலும் போட்டியிடுகின்றனர். அண்ணாமலை தேர்தலில் போட்டியிடவில்லை.

தமிழகத்தில் வரும் 23-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில், 4 முனைப் போட்டி நிலவும் சூழலில் அதிமுக தலைமையிலான பாஜக, பாமக, அமமுக, தாமக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில், பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. கடந்த முறை 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக இம்முறை 27 தொகுதிகளில் களம் காண்கிறது.

தமிழக பாஜக வேட்பாளர்கள் விவரம்:

1. ஆவடி – ராஜசிம்ம மஹிந்திரா என்ற அஸ்வின் குமார்

2. மயிலாப்பூர் – தமிழிசை சவுந்தர்ராஜன்

3. தளி – நாகேஷ் குமார்

4. திருவண்ணாமலை – ஏழுமலை

5. ராசிபுரம் (தனி) – பிரேம்குமார்

6. மொடக்குறிச்சி – கிருத்திகா சிவகுமார்

7. உதகமண்டலம் – போஜராஜன்

8. அவிநாசி (தனி) – எல்.முருகன்

9. திருப்பூர் தெற்கு – தங்கராஜ்

10. கோவை வடக்கு – வானதி சீனிவாசன்

11. திருவாரூர் – கோவி. சந்துரு

12. தஞ்சாவூர் – முருகானந்தம்

13. கந்தர்வக்கோட்டை (தனி) – உதயகுமார்

14. புதுக்கோட்டை – ராமச்சந்திரன்

15. அறந்தாங்கி – கவிதா ஸ்ரீகாந்த்

16. திருப்பத்தூர் – திருமாறன்

17. மானாமதுரை (தனி) – பால கணபதி

18. மதுரை தெற்கு – ராம ஸ்ரீநிவாசன்

19. சாத்தூர் – நயினார் நாகேந்திரன்

20. ராமநாதபுரம் – நாகேந்திரன்

21. திருச்செந்தூர் – ராதாகிருஷ்ணன்

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

22. வாசுதேவநல்லூர் (தனி) – ஆனந்தன் ஐயாசாமி

23. ராதாபுரம் – பாலகிருஷ்ணன்

24. நாகர்கோவில் – காந்தி

25. குளச்சல் – சிவக்குமார்

26. பத்மநாபபுரம் – ரமேஷ்

27. விளவங்கோடு – விஜயதரணி

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

விரத நாட்களின் பலன்கள்

விரத நாட்களின் பலன்கள் ஒரு நாள், மூன்று நாட்கள், ஐந்து நாட்கள், ஏழு ...

கலசத்திற்கு எந்த உலோகத்தைப் பயà ...

கலசத்திற்கு எந்த உலோகத்தைப் பயன்படுத்த வேண்டும்?   கலச ஸ்தாபன விதிகள்: நவராத்திரியில் கவனிக்க வேண்டிய 6 ...

கலச ஸ்தாபனம் எப்போது செய்ய வேண் ...

கலச ஸ்தாபனம் எப்போது செய்ய வேண்டும்? பிரபல ஜோதிடர் ஸ்ரீ விமல் ஜெயின் கூறுகையில்: அதிகாலை ...

திதி வாரியாக அம்மனுக்கு சாற்ற வ ...

திதி வாரியாக அம்மனுக்கு சாற்ற வேண்டிய மலர்கள் ஒவ்வொரு திதியிலும் குறிப்பிட்ட மலர்களைச் சமர்ப்பிப்பது விசேஷமானது: பிரதமை: சைலபுத்ரி ...

வளர்ச்சி அடைந்த தமிழ்நாட்டிலிà® ...

வளர்ச்சி அடைந்த தமிழ்நாட்டிலிருந்து, வளர்ச்சி அடைந்த பாரதம் புதிய சிகரம்தொடும் தமிழ்நாட்டை படைக்க மத்தியஅரசிடம் இருந்து தேவையான ...

நவராத்திரி நெய் தீபமா அல்லது எண ...

நவராத்திரி நெய் தீபமா அல்லது எண்ணெய் தீபமா? தீபம் ஏற்றுவதற்கான விதிகள் மற்றும் நன்மைகள் அக்டோபர் 11, 2026 ...

மருத்துவ செய்திகள்

வெண் தாமரைப் பூ

இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ...

இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ...

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...