உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி

உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று மத்​திய வெளி​யுறவுத்​துறை அமைச்​சர் எஸ்​.ஜெய்சங்கர் தெரி​வித்​தார்.

சத்​தீஸ்​கர் மாநிலம் ராய்ப்​பூரில் உள்ள ஐஐஎம் உயர்​கல்வி நிறு​வனத்​தின் 15-வது பட்​டமளிப்பு விழா​வில் மத்​திய அமைச்​சர் ஜெய்​சங்​கர் கலந்​து​கொண்​டார். அப்​போது அவர் பேசி​ய​தாவது: உலக நாடு​களுக்கு இடையி​லான அதிகாரப் போட்​டி​யில் பெரும் மாற்​றங்​கள் நிகழ்ந்து வருகின்​றன.

கோவிட்​19, உலக அளவில் எழுந்த பொருளா​தார சவால்கள், பரு​வநிலை மாற்​றங்​கள் போன்ற பல்​வேறு பிரச்​சினை​களை உலக நாடு​கள் எதிர்​கொண்​டன. இந்​நிலை​யில், உலகளா​விய சவால்​களை​யும், நெருக்​கடிகளை​யும் நம் நாடு துணிச்​சலுடன் எதிர்​கொண்டு வருகிறது. உலகளா​விய பல நெருக்​கடிகளை இந்​தியா முறியடித்து முன்​னேறி வரு​கிறது.

உலக அரசி​யல் மாறி வரு​வதற்கு ஏற்ப, சில நாடு​களால் தங்​களை தகவ​மைத்​துக் கொள்ள முடிய​வில்​லை. தொழில்​நுட்​பம்,      எரிசக்​தி, ராணுவத் திறன், இணைப்பு வசதி​கள், வளங்​கள் ஆகிய அனைத்​தும் இன்று போர்க்​கருவி​களாக மாற்​றப்​பட்டு                  வரு​கின்​றன. கணிக்க முடியாத ஒரு​வித விநோத​மான சூழலில் உலக நாடு​கள் பாது​காப்​புக்​காக போராடி வரு​கின்​றன.

உலகின் பல நாடு​களில் இல்​லாத ஒரு நம்​பிக்கை நம் நாட்டில் உள்​ளது. கடந்த 10 ஆண்​டு​கள் சிறப்​பான நிர்​வாகத்தை நாம்  அமைத்​துக் கொடுத்​ததே அதற்​குக் காரணம். அடுத்த 10 ஆண்​டு​களைக் கடந்​தும் அந்த நம்பிக்கை வேரூன்றி இருக்​கும். இந்​தியா பல்​வேறு உலகளா​விய அதிர்ச்​சிகளி​லிருந்து மீள்​திறன் கொண்ட ஒரு சக்​தி​யாக உரு​வெடுத்​துள்​ளது என்​ப​தே உண்​மை. இவ்வாறு அமைச்சர் ஜெய்சங்கர்​ பேசி​னார்​

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

மருத்துவ செய்திகள்

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...

டீ யின் மருத்துவ குணம்

டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ...

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...