மந்திரி சபை மாற்றத்தின் போது நேர்மையான அமைச்சர்கள் தண்டிக்கப் பட்டுள்ளார்கள் . தேர்தல் நிர்பந்தத்தின் காரணமாக இந்தமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது என்று மத்திய மந்திரிசபை மாற்றம் குறித்து பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும் இது குறித்து தெரிவித்ததாவது ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்காததால், முன்பைவிட இப்போது அதிகஏமாற்றம் அடைந்துள்ளதாக உணர்கிறேன். ஒவ்வொரு ஊழலாக வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கின்றன.
தற்போதைய ஊழல்கள் போபர்ஸ் ஊழல் அளவை விட விஞ்சிவிட்டன . ராஜீவ்காந்தி தலைமையிலான அரசு போபர்ஸ் ஊழலில்சிக்கியது. இதனால் அடுத்ததேர்தலில் ஆட்சியை இழந்தது.
ம.பி,.யில் வெளிப்படையான நல்லாட்சி நடந்து வருகிறது . இதே போன்று நேர்மையான தலைவர்கள் ஆட்சிசெய்வதால் பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் சிப்பானமுன்னேற்றம் உள்ளது . டெல்லி நிர்வாகபாணி முதலீடுகளை தடுக்கிறது. ம.பி நிர்வாகபாணி முதலீடுகளை ஈர்க்கிறது என்றார் .
ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ... |
புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ... |
அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.