பாக்கிஸ்தான், சீனா இந்திய நலனுக்கு ஊறுவிளைவிக்கிறது

  பாக்கிஸ்தான், சீனா இந்திய நலனுக்கு ஊறுவிளைவிக்கிறது  இந்தியாவின் நலனுக்கு எதிரான கொள்கைகளை ஏற்றுக் கொண்டுள்ள பாகிஸ்தான், வெளிப்படையாகவே இந்திய இறையாண்மைக்கு சவால்விடுத்து வருகிறது. அதேநேரத்தில், இந்திய துணைக் கண்டத்தில் சீனா, பொருளாதாரபோரை ஏவி, திட்டமிட்டே செயல்பட்டு வருகிறது என்று ஆர்எஸ்எஸ். இயக்க தலைவர் மோகன்பகவத் கருத்து தெரிவித்துள்ளார்.

ஒடிசாவில் நடந்த ஒரு பொதுக்குட்டத்தில் கலந்துகொண்டு அவர் மேலும் பேசியதாவது; பாகிஸ்தான் இராணுவம் தீவிரவாதிகளை பயன்படுத்தி, இந்திய ராணுவத்தினரின் தலையை வெட்டுகிறது. இந்தியாவுக்கு எதிரான கொள்கைகளை கொண்டு, பாகிஸ்தான் எல்லையில் அத்துமீறி நடந்துகொள்கிற போது அதற்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை எடுக்க சர்வதேசசமூகம் கேட்டுவருகிறது.

ஆனால், இதுபோன்ற நடவடிக்கைகளை, நிறுத்த இந்தியா பாகிஸ்தானை கேட்காதது ஏன்? இந்தியா, பாகிஸ்தானின் அத்து மீறல்கள் குறித்து பேசிவருகிறதே தவிர, அதைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்காதது ஏன்?. நாட்டின் பாதுகாப்பு பற்றி , மக்கள் கவலையடைந்து வருகின்றனர்.

இந்தியா இருஎதிரிகளின், சவால்களை சந்தித்துவருகிறது. ஒன்று வெளிப்படையானது. இன்னொன்று மறை முகமானது. இந்தியாவின் வலிமையை, சீர்குலைக்க சீனா பக்கத்துநாடுகளுடன் செல்வாக்கை பெருக்கிவருகிறது.

மேலும் மலிவானபொருட்களை இந்தியாவிற்குள் விட்டு, இந்திய பொருளாதாரத்தை சீர்குலைத்துவருகிறது. பிரம்மபுத்திரா நதியில் வரும் இந்தியாவுக்கான நீரை அவர்களின் நாட்டிற்கு திருப்பிவிடும் வேலைகளையும் சீனா செய்துவருகிறது. இது மறைமுகமான ஒருதாக்குதல் ஆகும என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

எலும்பு நைவு (OSTEOPOROSIS)

உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ...

பள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு

பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ...

உடற்பயிற்சியின் அவசியம்

கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ...