தமிழக மீவனர் பிரச்னையில் மத்திய அரசு போதுமான நடவடிக்கைகலை எடுக்கவில்லை என்று பா.ஜ.க மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.
இலங்கை கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்ட மீனவர் ஜெயக்குமாரின் குடும்பத்தினரை நேரில்-சந்தித்து ஆறுதல் சொல்வதற்க்காக சுஷ்மா சுவராஜ், இன்று காலை
வேதாரண்யம் வந்தார். அவருடன் தமிழக பாரதிய ஜனதா தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடன் வந்தனர்.
பின்னர் வேதாரண்யத்திலிருந்து கார் மூலமாக புஷ்பவனம் சென்ற சுஷ்மா-சுவராஜ், ஜெயக்குமாரின் மனைவியை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் மேலும் நிவாரண உதவி தொகையை வழங்கினார்.
ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ... |
காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.