நெதர்லாந்தில் அமைய இருக்கும் பிரம்மாண்ட இந்து கோயில்

நெதர்லாந்து நாட்டில் மிக பெரிய மூன்று  இந்து கோயில்களை  கட்ட திட்டமிடப்பட்டுள்ளது  .

நெதர்லாந்தில் இருக்கும்  சுற்றுலா தலங்களில் அமைய உள்ள இந்த இந்து  கோயிலை  கவுன்சில்மெம்பரான ராஜேஸ் ராம்னேவாஸ் வடிவமைத்துள்ளார்.

நெதர்லாந்து நாட்டில் இந்துக்கள் சிறுபான்மையினராக இருந்து வருகின்றனர்,

இந்து மத்தினர் 1 ,00 ,000 க்கும் அதிகமானவர்கள் வசித்து வருகின்றனர். மேலும் அந்த நாட்டின் டிராவோ மற்றும் ஹாக்கே நகரங்களில் குறிப்பிட்ட அளவில் இந்துக்கள் வசித்து வருகின்றனர் .

இந்த மிக பிரமாண்ட கோயில் 45அறைகளுடன்  கட்டப்பட உள்ளது. வரும் 2014ம் ஆண்டு முதல் மக்களின் பயன்பாட்டிற்கு வரும். இந்த கட்டடங்களில் மெடிடேசன், யோகா, வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் தங்குவதற்கு ஒதுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிக ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு கல்பாக்கத்தில் உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கப்பட்ட முன்மாதிரி வேக ஈனுலை, ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத்த மாநிலங்கள் மக்களவை தொகுதிகளை இழக்காது” – பிரதமர் மோடி மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை ...

மருத்துவ செய்திகள்

பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை

பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ...

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...