வருடப் பிறப்பு என்பது வருடத்தினுடைய பிறந்த நாள். அதை நம் மனம்போல மாற்றிக்கொள்ள முடியாது. நம் பிறந்த நாளை நம்மால் மாற்றிக்கொள்ள முடியுமா? அதை போலத்தான். நாம் ....
சித்திரை1, ஆடி1, தை1 எல்லாம் விழா வாக கொண்டாடுறது ஏதோ ஒருசடங்கு / பழக்கம் னு நினைச்சுக்கிட்டு இருக்கோம்... நம்முன்னோர்கள் இதுக்கு பின்னாடி மிகப் பெரிய அறிவியல ....