வரவிருக்கும் தமிழக சட்டப்பேரவை பொது தேர்தலில் தேமுதிக வுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதாவை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று இரவு சந்தித்து பேசினார். பிறகு இதற்கான உடன்படிக்கையில் இருவரும்

கையெழுத்திட்டனர். இந்த சந்திப்பு இரவு 9.25 மணி முதல் 9.45 மணி வரை நடைபெற்றது. தே.மு.தி.க. அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், சுதீஷ் ஆகியோரும் விஜயகாந்துடன் சென்றிருந்தனர்

{qtube vid:=t_sD1lIn3EE}

Leave a Reply