அதிமுக மற்றும் தேமுதிக இடையேயான தொகுதிப் பிரிப்பு குழப்பம் தீர்ந்து விட்டதாம். இரண்டு கட்சிகளுக்கு இடையேயான தொகுதிப்பிரிப்பு சுகமூகமாக நடந்துள்ளதாக தேமுதிக தெரிவித்துள்ளது . இதைதொடர்ந்து இன்று மாலை தேமுதிக வேட்பாளர் பட்டியலை விஜயகாந்த் அறிவிப்பார் என தெரிவிக்கபட்டுள்ளது.

 

Leave a Reply