அஇஅதிமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு(சிபிஐ) 10 தொகுதிகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு(சிபிஎம்) 12 தொகுதிகளும், ஒதுக்கப்பட்டுள்ளது

மதிமுகவுடனான தொகுதிப்பங்கீடு மட்டும் தான் இன்னமும் முடிவு

செய்யப்படவில்லை. மேலும் அதற்க்கான பணிகள் சுறு சுறுப்பாக நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன அதன் பிறகே அதிமுக போட்டியிட இருக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை தெரியவரும்.

Tags:

Leave a Reply