2008ம் ஆண்டு மும்பையில் ‌தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் பயங்கரவாதி அஜ்மல் கசாபுக்கு கடந்த மே-மாதம் மும்பை சிறப்பு நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்தது. இந்த நிலையில் கசாப் சார்பாக மும்பை ஐகோர்ட்டில் மேல்-முறையீடு செய்ய பட்டது.

 

இந்‌த வழக்கை-விசாரித்து வந்த மும்பை நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. மேலும் மும்பை தாக்குதலில் தொடர்பு உடையதாக குற்றம் சுமத்தப்பட்டசாபாபுதீன் சேக், பாகிம் அன்சாரி, ஆகியோர் மீதான-வழக்கிலும் இன்று தீர்ப்பு அளிக்கப்படுகிறது.

Leave a Reply