அல் ஜசீரா டிவி,யின் செய்தியாளர் அலிஹஸன் அல்-ஜாபர், லிபியாவில் மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார் .

லிபியாவில் அல்-ஜசீராவின் வாகனத்தில் அவரும் மற்ற செய்தியாளர்களும் சென்றுகொண்டு இருந்தனர், அப்பொழுது

பின்பக்கத்திலிருந்து சிலர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில், அலி ஹஸன் அல்-ஜாபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Leave a Reply