மத்திய அமைச்சர் மு.க அழகிரி கட்சியிலிருந்தும் அமைச்சர் பதவியிலிருந்தும் ராஜிநாமா செய்ததாக கூறப்படும் தகவலை அக்கட்சியின் நாடாளுமன்ற தலைவர் டி.ஆர்.பாலு மறுத்துள்ளார்.

முன்னாள் தொலை தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா மீது எந்த நடவடிக்கையையும் எடுக்காததால் அதிருப்தி அடைந்த மு.க அழகிரி ராஜிநாமா கடிதம் அளித்ததாக முன்னதாக செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது .

{qtube vid:=34RqObiJ3-8}

Leave a Reply