சிறுத்தைபுலி ஓன்று உத்திரகாண்டில் உள்ள ஒரு கிராமத்தில் பொது மக்களை தொடர்ந்து தக்கிவந்ததாக தெரிகிறது, இதனை தொடர்ந்து பொதுமக்கள் சிறுத்தைபுலியை கூண்டில் அடைத்து அடித்துள்ளனர், பிறகு கோபத்தின் உச்சிக்கே சென்ற பொதுமக்கள் அதன் மேல் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்து கொளுத்தியுள்ளனர்.

அப்பொழுது அருகில் இருந்த வனத்துறை அதிகாரிகளால் அதனை வேடிக்கை பார்க்க மட்டுமே முடிந்தது .

{qtube vid:=kdjceqB2Hdk}

Leave a Reply