லஞ்ச ஒழிப்பு தினத்தை முன்னிட்டு டில்லியில் மத்திய விஜிலென்ஸ் கமிஷன், "விக் ஐ' என்ற இணையதளத்தை துவக்கியுள்ளது

லஞ்சம் வாங்குவது தொடர்பான வீடியோ படம் மற்றும் பேச்சுக்கள் அடங்கிய தகவலை இணைய தளத்தின் வழியாக அப்லோட் செய்து விஜிலென்ஸ் கமிஷனுக்கு தெரிவிக்கும் வகையில் இது வடிவமைக்க பட்டுள்ளது,

இணைய தளத்தில், "அப்லோட்' செய்து மத்திய விஜிலென்ஸ் கமிஷனுக்கு தெரிவிக்கும் வகையில், "விக் ஐ' என்ற பெயரில் புதிய வெட் சைட் துவக்கப்பட்டது.

http://www.cvc.nic.in என்ற இணைய முகவரி மூலம் "விக் ஐ'  வெப்சைட்டின் செயல்பாடுகளை அறிந்து கொள்ளலாம்.

Leave a Reply