கதிர்வீச்சை வெளியிட்டுவரும் ஃபுகுஷிமா அணுமின் நிலையத்தை மூட ஜப்பான் முடிவுசெய்துள்ளது இந்த தகவலை ஜப்பான் அமைச்சரவை தலைமைச்செயலர் யுகியோ எடானோ செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்துள்ளார்,

அணுஉலையின் வெப்பத்தை கட்டுப்படுத்தும் பணி

முடிவடைந்ததும், ஃபுகுஷிமா அணு மின் நிலையத்தை மூடுவதற்க்கான பணிகள் தொடங்கும் என்று அவர் தெரிவித்துள்ளார் .ஃபுகுஷிமா அணுமின்நிலையம் மீண்டும் தொடங்கப்பட-மாட்டாது என்றும், அங்கு இருக்கும் பல முக்கிய பகுதிகள் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது என்றும் யுகியோ எடானோ தெரிவித்துள்ளார்

Leave a Reply