யோகாகுரு ராம்தேவ் தனது சொத்து கணக்குகளை இன்று வெளியிட்டார். ஹரித்துவாரில் நடைபெற்ற நிருபர்கள் சந்திப்பில் தனது சொத்து-மதிப்பை வெளியிட்டார் . இதன்படி ராம்தேவ் தலைவராக இருக்கும் பதஞ்சலி-யோகபீட சொத்து மதிப்பு ரூ.426 கோடி என அறிவிக்கபட்டுள்ளது.

பதஞ்சலி யோகா டிரஸ்டின் மூலம் பொது சேவை மற்றும் உதவிகளை செய்வது போன்ற பணிகளுகாக ரூ 249கோடி செலவிடபட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

 

tags; யோகாகுரு ராம்தேவ், சொத்து,  கணக்குகளை, ஹரித்துவாரில், சொத்து மதிப்பை 

Leave a Reply