யோகா குரு பாபா ராம்தேவ் கறுப்பு பணம் பதுக்கலுக்கு எதிராக இன்று முதல் சாகும்-வரை உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்திருக்கிறார்.

கடந்த சில நட்ட்க்களாக அவரது போராட்டத்தை தடுத்து நிறுத்த மத்திய அரசு தீவிரமாக முயற்சி செய்து வந்தது இருப்பினும் அவர் எதற்கும் உடன்படாததால் இன்று காலை 7 மணியிலிருந்து

சாகும்வரை உண்ணாவிரத-போராட்டத்தை தொடங்குகிறார். அவருடன் சேர்ந்து கிட்டத்தட்ட 1லட்சம் பேர் வரை இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பங்குகொல்வர்கள் என்று தெரிகிறது.

 

Tags; யோகா குரு , பாபா ராம்தேவ், கறுப்பு பணம், சாகும், வரை, உண்ணாவிரத

Leave a Reply