பாகிஸ்தானில் இருக்கும் பெண்கள் கல்லூரி ஒன்றின் மீது தீவிரவாதிகள் குண்டுவீசி தாக்குதல் நடத்தியுள்ளனர் ,இதில் 19 மாணவிகள் வரை காயமடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது .

பாகிஸ்தானில் மர்தான் மாவட்டத்தில் இருக்கும் பெண்கள் கல்லூரிக்கு, மோட்டார் சைக்களில் வந்த மர்ம மனிதர்கள் திடீர் என கையெறி

குண்டுகளை வீசினர். இதில், 19 மாணவிகள் காயம் அடைந்தனர் . அவர்கள் அனைவரும்-உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்டனர் . இதில், 9 மாணவிகளின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிய வருகிறது

Tags:

Leave a Reply