5 குழந்தைகளுக்கு தாயான கிறிஸ்தவ பெண் ஒருவருக்கு பாகிஸ்தானில் மரண தண்டனை வழங்க பட்டுள்ளது

பாகிஸ்தானை சேர்ந்த கிறிஸ்துவ பெண் ஆசியாபீபி, இவர் முஸ்லிம்மதத்தை அவமதித்ததாக குற்றம் சுமத்த பட்டு கைது செய்யப்பட்டார். பிறகு அவருக்கு பாகிஸ்தான் கோர்ட் மரணதண்டனை வழங்கி தீர்ப்பு கூறி உள்ளது ,

இதை தொடர்ந்து போப் ஆண்டவர் பாகிஸ்தான் அரசுக்கு ஒருவேண்டுகோள் விடுத்துள்ளார் அதில் , பாகிஸ்தான கிறிஸ்தவர்கள் தொடர்ந்து வன்முறைக்கு ஆளாகிறார்கள். ஆசியாபீபிக்கு மரண தண்டனை வழங்கி இருக்கிறார்கள். அவரை விடுதலை செய்யவேண்டும். இவ்வாறு போப் ஆண்டவர் பெனடிக்ட் கூறியுள்ளார்.

Leave a Reply