பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கடந்த 2007ம் ஆண்டு நடந்த தேர்தல்பிரசார பேரணியின்போது தீவிரவாதிகளால் படுகொலை செய்யபட்டார். போதுமான பாதுகாப்பு வழங்கப்படாததால் தான் கொல்லப்பட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டது.

 

இந்த கொலை வழக்கு தற்போது ராவல்பிண்டியில் இருக்கும் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கில் இடை கால குற்ற பத்திரிகை இன்று தாக்கல் செய்யப்பட்டது.மேலும் அதில் சந்தேகத்தின் பேரில் முஷரப் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது,

{qtube vid:=LonTFLIc1iM}

Leave a Reply