இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரத்தில் அமைந்துள்ளது, பிக்பென் கடிகாரம். வரலாற்றுப் புகழ்பெற்ற இதன் எடை, சுமார் 13.5 டன்கள். 320 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்தக் கடிகார கோபுரத்திற்கு 'செயிண்ட் ஸ்டீபன்ஸ் டவர்' என்ற மற்றொரு பெயரும் உண்டு. இங்கிலாந்து நாடாளுமன்றக் கட்டிடத்தின் ஒருபகுதி என்பதால், இதற்கு இந்தப் பெயர் வந்தது. 1858-59-ம் ஆண்டுகளில் கட்டப்பட்ட

இந்தக் கோபுரத்தின் 4 பக்கங்களிலும், 23 சதுர அடி பரிமாணத்தில் 4 கடிகாரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பிக்பென் கடிகாரம், இங்கிலாந்து நாட்டின் பிக்பென் கடிகாரம்

Leave a Reply