பீகார் படு தோல்வி அடைந்த பெரும் தலைகள்பீகார் மாநில தேர்தலில் ராஷ்டீரிய ஜனதா தளம் மற்றும் பஸ்வானின் லோக் ஜனசக்தி கூட்டணி 25 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

லல்லு பிரசாத்தின் மனைவி ராப்ரி தேவி போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் தோல்வி அடைந்துள்ளார் . ராம்விலாஸ் பஸ்வானின் இரண்டு சகோதரர்கலும் தோல்வி அடைந்ததுள்ளனர். மாநில காங்கிரஸ் தலைவர் மகபூப்அலி கெய்தரும் தோல்வி அடைந்துள்ளார்,

பீகாரின் பிரபல தாதாக்கள் பப்பு யாதவ் மற்றும் ஆனந்தமோகன் தங்கள் மனைவிகளை காங்கிரஸ் சார்பாக களத்தில் இறக்கி இருந்தனர். இருவருமே தோல்வி அடைந்ததுள்ளனர்.

Leave a Reply